
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்.
தொலைபேசிகளைப் பயன்படுத்தி அல்லது புகைப்படக் கருவிகள் மூலம் வாக்குச் சீட்டுக்களை புகைப்படம் எடுத்தல் சட்டவிரோத செயற்பாடெனக் கருதி கைது செய்யப்படுவர்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment