Ads (728x90)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எனக்காக இலவசமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் என தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்துக்கு சென்று  காட்டிக்கொடுத்த ஒரே தலைவரும் மைத்திரிபால சிறிசேனவே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget