
மேலும் 500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு இந்த வருடத்திற்குள் விடுவிக்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் மஹேஷ் சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
Post a Comment