
கடந்த ஜனவரி மாதம் நடத்தவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் அரசாங்கத்தின் வாக்குறுதிகளினால் ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும், அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படாமையினால், மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment