Ads (728x90)

மாடியில் இருந்து கீழே பார்த்தாலே ஒரு சிலருக்கு தலை சுற்றும். ஆனால்  நடிகை த்ரிஷா பல ஆயிரம் அடிக்கு மேலே நின்று, போஸ் கொடுத்துள்ளார். அங்கிருந்து 10 நிமிடம் பேஸ்பால் பார்த்து உள்ளாதாக குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் படத்தை வெளியிட்டு கூறி இருப்பதாவது:-

ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் ஒரு 10 நிமிடங்கள் பேஸ்பால்களைப் பார்க்க முடிந்த சிறந்த தருணம் எனக்கு கீழே 1,168 அடி.

இதனை கண்ட ரசிகர்கள் திரிஷாவை வீரமான பொண்ணு நீங்க..உங்களுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா என கமண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.


Post a Comment

Recent News

Recent Posts Widget