
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.ஏ.பீ.சி.பெரேரா இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,
குறிப்பிட்ட கால எல்லைப்பகுதிக்குள் வாக்காளர் டாப்பில் பெயரை பதிவு செய்ய முடியாமல் போன நபர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அதனை அறிவித்து குறித்த ஆவணத்திற்குள் தமது பெயரை பதிவுசெய்யமுடியும் என்று குறிப்பிட்டார்.
Post a Comment