SriLankan-News யாழ் - கீரிமலை கடற்கரையில் ஒதுங்கிய இராட்சத உயிரினம் 11/26/2018 11:56:00 AM A+ A- Print Email யாழ்ப்பாணம் - கீரிமலை கடற்கரையில் பாரிய திமிங்கலம் ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமான திமிங்கலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்நிலையில் திமிங்கலத்தின் சடலத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
Post a Comment