
குறித்த குழு பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சபா நாயகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment