SriLankan-News பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல்! 12/01/2018 10:30:00 AM A+ A- Print Email பேருந்து கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் அங்ஜன பிரியன்ஜித் இதனை எமது செய்தி பிரிவிடம் குறிப்பிட்டுள்ளார். நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டமையை தொடர்ந்து, தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment