
இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமும் (ஐ.ஓ.சி.) தமது விற்பனை விலையை நேற்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றுக்கு தலா 5.00 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment