
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு செப்டம்பர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் டிசம்பர் 5 ஆம் திகதி காலமானார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment