கீ, கொரில்லா, ஜிப்ஸி என பிஸியாக நடித்து வரும் ஜீவா, அருள்நிதியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர, றெக்க படத்தை இயக்கிய ரத்னசிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
வேல்ஸ் பிலிம் தயாரிக்கும் இப்படம் துவங்கி உள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார். விஜய் சேதுபதியும், ரத்னசிவாவும் றெக்க படம் முதலே நண்பர்கள். அதன் அடிப்படையில் இப்படத்தை துவக்கி வைத்தார்.
Post a Comment