Ads (728x90)

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தமது கடமைகளை ஆரம்பித்தார்.

இதற்கு முன்னர், நாடாளுமன்றில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தனது கடமைகளை அவர் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்ததையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget