காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படுவோரின் தொடர்பான விடயங்கள் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைய இணையத்தளத்தில்
(http://www.disappearance.itjpsl.com/#lang=tamil) வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்ட 353 நபர்கள் பற்றிய தகவல்கள் அறியப்பட்டிருப்பின் காணாமல்போனோர் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment