மேல், சபரகமுவ, வடமேல், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள், அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று மாலை இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment