கொழும்பு-காலிமுகத்திடல் கடலின் ஒரு பகுதியை நிரப்பி அதில் பல வசதிகளையும் கொண்ட புதிய நகரம் ஒன்று சீனாவால் அமைக்கப்பட்டு வருகின்றது. சீனா சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள் என்பன இந்த இடத்தில் அமையவுள்ளது.
இந்த துறைமுக நகர நிர்மாணிப்பின் காரணமாக இலங்கையின் பூகோள வரைபடத்தில் கடந்த ஆண்டு மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment