Ads (728x90)

மாலை வேளை பெய்த மழை காரணமாக மழைக்காக வீதியின் ஓரத்தில் இருந்த நாவல் மரத்தின் கீழ் ஒதுங்கிய சமயம் மரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் மரத்தின் கீழ் நின்ற இரண்டு மாணவர்களில் ஒருவர் பலியானதோடு மற்றவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் விஷ்வமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய தர்ம பாலசிங்கம் தயானந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அண்மைய நாட்களில் வட பகுதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget