இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊடரங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நேற்று பிற்பகல் அமுல்படுத்தப்பட்டது. அந்த ஊடரங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகம் அறிவித்திருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment