இலங்கையின் 6 இடங்களில் பாரிய குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. கிறிஸ்தவர்களின் தேவாலயங்களை இலக்கு வைத்தே இக்குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 25 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment