25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 20,600 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 5000 குடும்பங்களுக்கு ஆரம்ப நிகழ்வில் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

Post a Comment