Ads (728x90)

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கை பயணத்தின் போது பார்த்ததாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கிர்கிஸ்தான் தலைநகர் கிஸ்கெக் நகரில் நடந்த ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தின் ஆபத்தை தடுக்க, அனைத்து மனிதநேய சக்திகளும் ஒன்றாக முன்வரவேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு, நிதி, ஊக்கம் அளிக்கும் நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இந்த போரில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி, இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.






Post a Comment

Recent News

Recent Posts Widget