ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான தரப்பினருடன் விரிவான முற்போக்கு கூட்டணியை உருவாக்குதல் தொடர்பிலும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அக்கூட்டணிக்கு தலைமை தாங்குமாறும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment