அமைச்சர் நவீன் திசாநாயக்காவினால் முன்வைக்கப்பட்ட நானுஓயாவிலிருந்து நுவரெலியா கிரெகரி வாவி வரையிலான கேபிள் கார் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வேலைத்திட்டத்துக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது. நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து 21 தூண்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒரே நேரத்தில் 10 பயணிகள் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment