இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியுடன் Vydexa (lanka) power corporation (Pvt.) Ltd என்ற நிறுவனம் சூரிய சக்தி மூலம் 10 மெகா வோல்ட் மின்சக்தி திட்டத்தை வவுனியாவில் காத்தான் சின்னக்குளம் என்ற இடத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
இத்திட்டம் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கிராம மக்களுக்கு முழு அளவில் மின்சாரத்தை வழங்கக்கூடிய திட்டமாக முன்னெடுக்கப் படவுள்ளது. இந்த திட்டத்துக்கு நாளாந்தம் சூரிய ஒளி முறையாக கிடைப்பதற்கான வசதிகள் இங்கு இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 3800 மெற்றிக்தொன் டீசல் மூலமாக பெறப்படும் மின்சாரத்திற்கான செலவு சேமிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment