போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியானது களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியானது 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிக்கை கடந்தது.
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி மொத்தமாக எதிர்கொண்ட 7 போட்டிகளில் 3 தோல்வியை சந்தித்ததுடன் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பையும் கைநழுவவிட்டது.

Post a Comment