Ads (728x90)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.

யாழ். பிரதான வீதியிலுள்ள சென் மார்டின் தேவாலயத்திற்குச் சென்ற அமைச்சர் ஆலய புனரமைப்பு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் ஏற்கனவே அமைக்கப்பட்ட வீட்டு திட்டங்களையும் பொது மக்களிடம் கையளித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget