ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என்று பொலிஸார் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சோதனை நடவடிக்கைக்காக சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக யாழ்ப்பாணம் மாநகரசபை ஆலயத்திற்கான நான்கு நுழைவாயில்களிலும் தலா இரு சோதனைக் கூடங்களை அமைத்து வழங்கியுள்ளது.
Post a Comment