இப்புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை பிரதமர் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.
மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment