வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
நல்லூர் ஆலயத்தில் பூசை வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் நல்லை ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.
நல்லூர் விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment