மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமையை இழந்தார். மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமையானது கட்சி யாப்பின் பிரகாரம் மாற்று கட்சியில் உறுப்புரிமையையும், பதவியையும் பெற்றுக் கொண்டதற்கு அமைய இயல்பாகவே இரத்தாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment