ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்கஅமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா உட்பட அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
5000 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்த நியமனக் கடிதம் வழங்கி வைப்பு!
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 5000 பேருக்கு நிரந்த நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

Post a Comment