இந்த கண்காட்சியை ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்துள்ளார். இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணத்திற்கு விசேட வருகையாக இரட்டை தட்டு பேருந்து வந்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பல வருடங்களின் பின்னர் யாழில் இரட்டை தட்டு பேருந்து!
என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி நிகழ்வு நேற்று சனிக்கிழமை யாழ்.முற்றவெளியில் பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

Post a Comment