சவுதி அரேபியா மீது யார் தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் தாக்கப்பட்டதன் மூலும் எங்களிற்கு குற்றவாளியை தெரிந்துள்ளது என குறிப்பிட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாக வைத்து நாங்கள் தாக்குதலிற்கு தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment