அரச துறை தொழிற்சங்கங்கள் இன்று மேற்கொண்ட சுகவீன விடுப்புப் போராட்டத்தினால் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 28 தொழிற்சங்கங்கள் இன்று திங்கட்கிழமை சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதனால் நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க திணைக்களங்களில் பெரும்பாலானவை ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன. இதனால் அரசாங்க அலுவலகங்களில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வந்த பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment