Ads (728x90)

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து மகாநாயக்க தேரரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் மகாநாயக்க தேரரின் ஆசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு இன்று கண்டியில் இடம்பெறுவதுடன் குறித்த நிகழ்வுக்கு முன்னதாகவே விஞ்ஞாபனம் மகாநாயக்க தேரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget