சுற்றாடல் தொடர்பான தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை பொது மக்கள் உடனடியாக பதிவு செய்யும் பொருட்டு பின்வரும் 011 5978725, 011 5978726, 011 5978728 அவசர தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளன.
பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விஷேட பொலிஸ் சுற்றாடல் நடவடிக்கை மையத்தின் புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான மேஜர் ஜெனரல் சுமித் அதபத்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment