Ads (728x90)

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புகையிரத நிலையம் வரை இலவச போக்குவரத்து சேவை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணப் பொதிகளுடன் காத்திருக்கின்ற சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் புறப்படும் முனைய கட்டடத்தில் இருந்து ரயில் நிலையம் வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த இலவச பேருந்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget