SriLankan-News இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா! 3/14/2020 03:19:00 PM A+ A- Print Email கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment