கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.விளையாட்டு மைதானங்களில் இருத்தல் , போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment