இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் 52 வயதுடைய இலங்கையை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தற்போது அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு தேவையான வைத்திய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Post a Comment