Ads (728x90)

பெருமளவான மக்கள் கூடி இடம்பெறும் பொதுக் கூட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  இரண்டு வார காலத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget