Ads (728x90)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை-களனிகம பகுதிகளுக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற இராணுவ பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்தானது பாதையை விட்டு விலகி அருகிலுள்ள கம்பம் ஒன்றில் மோதியே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget