Ads (728x90)

உலக அளவில் 6,00,787 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 27, 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்க நாட்டில் மட்டும் கொரோனாவால் 1,04, 256  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று
ஏற்பட்டுள்ளது.

இத்தாலி - 86,498 சீனா - 81,394 ஸ்பெயின் - 65,719 ஜெர்மனி - 53,340 பிரான்ஸ் - 32,964 ஈரான் - 32,332 பிரிட்டன் - 14,543 சுவிஸ் - 12,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 5,690 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் கடந்த ஒருநாளில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு 832 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 6,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget