Ads (728x90)

பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 8 வது பாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பொதுத் தேர்தல் 2020 ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 12 - 19 வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget