சுற்றுலா வீசா மற்றும் ஏனைய வீசா பிரிவுகளின் கீழ் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் அசௌகரியங்கள் இன்றி நாட்டிலிருந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வழியாக செல்லும் விமானங்கள் மற்றம் விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment