அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேரும், ஏற்கனவே தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுடன் பழகியிருந்து பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment