2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் பல கட்டங்கின் கீழ் இடம்பெறவுள்ளன.
இதற்கமைவாக சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் நாளையும், எதிர்வரும் 14ஆம் 15ஆம் தினங்களில் ஏனைய அரச பணியாளர்களும், 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment