தெல்லிப்பழை-மாவைகலட்டி கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை புலி ஒன்று வீடொன்றிலிருந்த 13 ஆடுகளை கடித்து காயப்படுத்தியுள்ளதுடன் 06 ஆடுகளை கொன்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கிராமத்திற்குள் புகுந்த புலி வீட்டு பட்டியில் கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளை கடித்து காயப்படுத்தியுள்ளது.
06 ஆடுகளை கொன்றிருக்கின்றது. குறித்த சிறுத்தை புலி எவ்வாறு அப்பகுதிக்கு வந்தது என்பது தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அக்கிராமத்தை சேர்ந்த செல்வகாந்தன் பாமினி என்பவரின் குடும்ப வாழ்வாதாரத்திற்கான ஆடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment