Ads (728x90)

அஜித்தின் ”வலிமை” படம் தான் ”பான் இந்தியா” படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின்றது. இப்படத்தை மறைந்த ஸ்ரீதேவின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்துள்ள நிலையில் கொரொனாவால் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தை ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட போனி கபூர் முடிவுசெய்துள்ளதாகவும், இப்படத்தில் அஜித்தின் மாஸிற்கேற்ப சண்டைக் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தல ரசிகர்கள் இப்போதே வலிமை எப்போது ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget