முகக்கவசம் அணிந்தோர் மட்டுமே பேரூந்துகளில் பயணிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிந்தவர்களை மட்டும் பயணிக்க அனுமதிப்பதுடன், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ற அளவான பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்து உரிமையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment